இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் : ஐந்து உணவுகள். . . .

நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் இதயம். இது இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.

اعراض مرض القلب عند الشباب - ويب طب

நம் உயிர் நாடியாக விளங்கும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அதிலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.

தற்போது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

முக அழகிற்கு ஆலிவ் ஆயில் தரும் பயன்கள் பற்றி அறிவீர்களா? - Are you aware of  the benefits of olive oil to facial beauty? | பெமினா தமிழ்

  • ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். இந்த நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அ.பா.ய.த்.தை குறைக்கவும் உதவுகிறது. எனவே நீங்கள் சமைக்கும் சமையலில் ஆலிவ் ஆயிலை முயற்சிக்கலாம்.

salmon fisn nanmaigal: சால்மன் மீன் எனும் கிழாங்கு மீன் சாப்பிடுவதால்  என்னென்ன நன்மைகள் கிடைக்கும்... தெரிஞ்சிக்கங்க... சாப்பிடுங்க... -  incredible health ...

  • சால்மன் மீன் இதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த ஒன்று. இந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட அழற்சி நீங்குகிறது. இது உங்க இரத்த அழுத்தம், கொழுப்பு குறைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆ.ப.த்.தை குறைக்கிறது.
  • கீரைகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். எனவே இந்த கீரைகள் உங்க சூப், பொரியல் இவற்றில் பயன்படுத்தி வரலாம். கீரைகள் உங்களுக்கு இரும்புச் சத்து, நார்ச்சத்து என முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவது உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ் || green beans are rich in various  medicinal properties
  • பீன்ஸ்இதய  ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த உணவும் கூட. சூப்கள், சாலடுகள், மற்றும் பாஸ்தா உணவுகள் இவற்றில் பீன்ஸ் களை நீங்கள் சேர்த்து வரலாம். இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சாதாரண இரத்த அ.ழு.த்.த.த்.தைப் பராமரிக்கவும், இதய நோய் மற்றும் ப.க்.க.வா.த.ம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  • நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நோயை எ.தி.ர்.க்.கு.ம் ஆன்டி ஆக்ஸிடன்கள், கொழுப்பைக் குறைக்கும் தாவர ஸ்டெரோல்களை கொண்டுள்ளது.