கொ.ரோ.னா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் நியூசிலாந்து தற்காலிகமாக த.டை விதித்துள்ளது.
அதன் சொந்த குடிமக்கள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் நியூஸிலாந்துக்குள் நுழைய தற்காலிகமாக த.டை விதிப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
இந்த பயணத்தடை ஏப்ரல் 11-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 28-ஆம் திகதி வரை இருக்கும் என்று ஆர்டெர்ன் கூறினார்.
இதற்கிடையில், நெ.ரு.க்.க.டி.யைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
கொ.ரோ.னா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் நியூசிலாந்து தற்காலிகமாக தடை விதித்துள்ளது.