இறுக்கமான உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.

மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள மரைக்காயர் படம் எப்போது வெளியாகும் என்று தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் கவர்ந்து வரும்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிறத்தில், இறுக்கமான உடை அணிந்து நடிகை கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்