ஈழத்தமிழருக்கு தூக்கு கயிறாக மாறிய புலம் பெயர்தமிழர்கள்!!!

புலம்பெயர் மக்களின் மனிதாபிமான பணி சொந்த மக்களுக்கே தூக்குக்கயிறாக மாறியதா புலம் பெயர் தேசத்தை தலமையகமாக வைத்து இயங்கிவரும் ரியூப்தமிழ் என்கின்ற யூரியுப் வழி செய்தி தளம் புலம்பெயர் மக்களின் நிதி உதவியில் தாம் மட்டுமே தமிழருக்காக உண்மையாக செயற்படுபவர்கள் போல் மக்கள் மத்தியில் ஓர் மாஜையை தோற்றுவித்து விமல் ராஜ் தலைமயில் தமிழ்கொடி என்னும் ஓர் அமைப்பு தமிழ்மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் தற்போதைய அந்த அமைப்பின் நிலை என்ன!விமல்ராஜ் ஏன் பிரிந்து சென்றார். தமிழ்மக்களின் வாக்குகளை பிரித்து ஒழிக்க இவர்கள் தெற்கு பிரதான கட்சிகளிடம் சோரம் போனது ஏன்! டிவன்யா என்ற தன்னை ஓர் வீர மங்கையாக காட்டும் ரியூப் தமிழ் ஊடகவியளாளரின் சோத்து மதிப்பு என்ன? இவர் கணவனை பிரிந்தது ஏன்! உடல்அளவில் பலவீனமான இவர்குழந்தையை கூட கவணிப்பார் அற்று விட்டுவிட்டு வீரவசனத்துடன் திரையில் தன்னை மக்களுக்கான ஒருத்தியாக காட்ட காரணம் என்ன? இவர் தந்தை யார்? முன்னாள் இலங்கை சுதந்திரகட்சி பரந்தன் முக்கிய உறுப்பினர் என்பது வெளிப்படையான உண்மை இவர் தாயார் தமிழரசுக் கட்சியின் பரந்தன் உறுப்பினர் இவரை இவருடைய நெருங்கிய உறவுகள் (மிசிஸ் தேட்டிபேசன்) என ஏன் அளைக்கிறார்கள். இதுவே உண்மை! மெட்டு என்னும் அரசியல் கட்சி இந்த தேர்தலில் பல சுயோட்சை கட்சிகளாக புலம்பெயர் மக்களின் பணத்தில் மனிதாபிமான பணி செய்யும் இவர்கள் தலைமையில் மக்களை நம்ப வைக்க களம்இறக்கப்பட்டுள்ளனர்.மகிந்த குடும்பத்துக்காக இரகசியமாக பலம்பெயர் பணத்தில் உதவ தயாரானது தமிழ்கொடி அவ்வாறாயின் யார் தமிழினத்தின் துரோகிகள் ?புலம் பெயர் தேசம் இனியாவது விழித்துக்கொள்ளுமா! சங்கு சின்னம் யாருடையது இந்த சின்னத்தில் களமிறக்கப்பட்ட வெட்பாளர்கள் தமக்கு பெரும் தொகை பணம் வழங்கப்படுவதாக கூறிய குரல் பதிவு மற்றும் விடியோ ஆதாரங்கள் உள்ளன அவ்வாறு பணம் வழங்க இவர்கள் தயார் எனின் இந்தப் பணம் யாருடையது? மக்களுக்கு உதவிவழங்க கொடுக்கப்பட்ட பணத்தில் எத்தனை கோடி சுருட்டப்பட்டது! தற்போது இந்த பணத்தை பாதுகாக்க வியஜதாச ராயபக்ச மற்றும் நாமலுடன் கூட்டா.. புலம்பெயர் தேசமே உதவி என்னும் பெயரில் நீங்கள் அனுப்பும் பணம் தமிழ் சமூகத்துக்கு தூக்கு கயிறாக மாறுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?பதில் உங்கள் கைகளில்!!