ஊரடங்கால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமையால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு வருகிற திங்கட்கிழமை முதல். இரண்டாயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் s.r.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.