ஐபோன் எஸ் மாடல் ; இணையத்தில் வெளியாகிய தகவல்கள்..

இணையத்தில் ஐபோன் எஸ் மாடல் பற்றிய விவரங்கள்வெளியாகி உ ள்ளது.

iPhone SE 2020: Apple announces new $399 phone - The Verge

அதன்படி மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்றும் இதில் 4.7 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 2023 வாக்கில் மற்றொரு ஐபோன் எஸ்இ மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாடல் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 2023 ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 14 சீரிஸ் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.