குக் வித் கோமாளி 3வது சீசனில் கோமாளிகள் மாற்றமா?- வெளிவந்த உண்மை தகவல்..!!

சமூக வலைதளங்கள் எதில் பார்த்தாலும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை பற்றிய பேச்சு தான் அதிகம். இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது மு.டி.வு.க்கும் வந்துவிட்டது.

Cook with Comali Ashwin: குக் வித் கோமாளி அஸ்வின் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாடிய டீம் - cook with comali ashwin celebrates reaching 1 million followers in instagram | Samayam Tamil

இந்த வார இந்நிகழ்ச்சியின் இ.று.தி.க.ட்.ட.ம், ஜெயித்தவர் யார் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவிட்டது.

மக்களை போல இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களும் சோகத்தில் தான் உள்ளார்கள்.

இதற்கு நடுவில் விஜய் டிவி ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்றனர், இது ரசிகர்களுக்கு வந்த கொண்டாட்ட செய்தி தான்.

தற்போது கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வந்துகொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் 3வது சீசன் தொடங்கும் என்கின்றனர்.

அதோடு 3வது சீசனில் கோமாளி மாற்றம் எதுவும் நடக்காது என்றும் உறுதியான தகவல் வந்துகொண்டிருக்கிறது.