செம மாடர்ன் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்: தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்…..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Keerthy Suresh Pictures, Photos & Keerthi Suresh Images - Kerala9.com

 

 

அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வித்தியாசமான உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Keerthy Suresh Photos [HD]: Latest Images, Pictures, Stills of Keerthy Suresh - FilmiBeat

அந்த வகையில் தற்போது  செம மாடர்ன் உடையில் புதிய கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.