[21/10, 13:01] Jothi: விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை!!! திடீரென நினைவு திரும்பிய பிரதேச சபை உறுப்பினர்!!!!!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா அவர்கள் சீமெந்து, மற்றும் காஸ் விலை உயர்வுக்கு எதிராக 21/10/2021 அதாவது இன்றையதினம் கரைச்சி பிரதேசசபையில் இடம்பெற்ற சபை அமர்வுக்கு காஸ் சிலிண்டர் மற்றும் சீமெந்துபையை சுமந்து வருகைதந்த காட்சி அனைவரையும் வேடிக்கையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஒருசில கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றவுடன் நினைவிழந்திருந்த ஜீவாராச அவர்கள் தேர்தல் என்னும் உற்சாகத்தில் தனது அரச எதிர்ப்பை ஆரம்பித்துள்ளார் எனவும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த காலப்பகுதியில் இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசித்த ஒருவர் என்றும் அந்த காலப்பகுதியில் சீமெந்து ஐயாயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டதாகவும் காஸ் பாவனை முற்று முழுதாக இல்லை என்று காஸ் மின்சாரம் புகையிரதப் என்ற அனைத்தும் கௌரவ மகிந்த ராசபக்ச அவர்களின் ஆட்சிகாலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டவை என்பதை நினைவுபடுத்திய அவர். அந்த காலத்தில் எந்த தடை வந்தாலும் நாம் வச்சீரகம், சுண்ணாம்பு, சக்கரையில் வீடு கட்டுவோம் விலை ஏற்றம் எமக்கு பிரச்சனை இல்லை என வாய் வீரம் கதைத்துவிட்டு இன்று விண்வெளி வீரர் போல உடையணிந்து நாடகம் அரங்ஏற்றம் செய்வது நகைப்பாக உள்ளது எனவும் அந்த காலப்பகுதியில் ஆர்பாட்டம் செய்யாதது ஏன்?
அவ்வாறு செய்தால் மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்குமா!
அவ்வாறான பயத்தில் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றா மௌனம் சதித்தீர்கள்!
இல்லை சுய நினைவு இழந்தா இருந்தீர்கள்!
விடுதலைப்புலிகள் சட்ட ஒழுங்கு பிழை என மறைமுகமாக நீங்கள் வர்ணிப்பது கட்சி தாவலுக்கான அடித்தளமாக! என கேள்வி எழுப்பினார்கள்.
இது இவ்வாறு இருக்க மக்கள் சார்பாக ஜீவராசா அவர்களே!
நீங்கள் தொலைபேசி இல் உரையாட வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சென்றமை ஞாபகம் இருக்கிறதா? இல்லை வச்சீரகம் சுண்ணாம்பு கலந்து வீடு கட்டியது ஞாபகத்தில் வருகிறதா? பெற்றோல் விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பாவிக்கும் போது நீங்கள் மண் எண்ணையில் உங்கள் வாகனங்களை இயக்கியது மறந்து விட்டீர்களா? இந்த எதிர்ப்பை அன்று காட்ட மறந்தது ஏன்? அன்றைய காலகட்டத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? உலக நாடுகளே இந்த வைரஸ் தாக்கத்தில் பெருளாதார நெருக்கடியில் திக்குமுக்காடும் இந்த நிலையில் வழமையாக வருட இறுதியில் உலக சந்தையில் விலை ஏற்றம் நடப்பது அறிந்தும் உங்கள் அரச எதிர்ப்பு நாடகம் சரியா? பாராளுமன்றத்தில் கதைக்க வேண்டிய விடயத்தை பிரதேச சபையில் கதைக்க நினைப்பது உங்கள் அறியாண்மையா? இல்லை நீங்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் முதுகெலும்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?மக்கள் எதையும் மறக்கவில்லை தெளிவாக இருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
….ஜீவராசா அவர்களே! மக்களில் இவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள் ஏன் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியில் உயிலங்குளம் ஊடாக பொருட்கள் கடத்தி மக்களுக்கு அதிக விலைக்கு விற்றீர்கள்….. இதைவிட பல ஆதாரங்களை காட்சிப்படுத்த நாம் தயார்!!!