நஞ்சு அற்ற விவசாயத்திற்கு இலங்கைக்கு ஆஸ்கர் விருது!!!


நச்சு இரசாயன விவசாயத்தை நிறுத்துவதன் மூலம் நாட்டை கரிம மற்றும் இயற்கை வேளாண்மையாக மாற்ற கௌரவ ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அரசு எடுத்த தனித்துவமான முடிவை அங்கீகரிக்கும் விதமாக உலக எதிர்கால கவுன்சிலிடமிருந்து ஆஸ்கார் விருதை இலங்கை பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் பின்வருமாறு