நடிகர் அர்ஜுன் மகளின் அழகிய படத்தொகுப்பு!!!

மெல்லிய சேலையில்… ஒல்லி பெல்லி இடையை காட்டி மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் ஐஸ்வர்யா அர்ஜுன்!


சேலை கட்டிய தேவதையோ..


கண்ணால் பேசும் பெண்ணே
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

எளிமையான மேக்போட்டு எழில் பொங்கும் அழகு

செடிகளுக்கு முன்பு நிறு சிக்கென போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா

பச்சை சேலையில் பளீச் அழகு
கோலிவுட் திரையுலகின் இலியானா போல் இருக்கும் ஐஸ்வர்யா
வாவ்… அழகோ அழகு
நழுவும் சேலையை பிடித்து கொண்டு நளினமாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா

வெக்கம் பொங்கும் சிரிப்பு
சைடு போஸில் சிலிர்க்க வைக்குறாங்களே
மெல்லிய சேலையில் அம்புட்டு அழகு
ஓவர் மேக்அப் இல்லாமல் எளிமையாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா

வட்ட நிலவைபோல் போட்டு வைத்த பேரழகி தமிழ் சினிமாவில்தனி இடம் பிடிப்பாரா?