நம்மை நாமே ஆள வேண்டும் மக்கள் இப்படி தான் வாழ வேண்டும்(வீடியோ)

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நாளில் கிளிநொச்சி சந்தை பிரதேச சபையால் இளுத்து மூடப்பட்டமையால் மக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வியாபாரத்தில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் வியாபாரிகள் வீதி ஓரங்களில் வியாபாரத்தை செய்வதும் மக்கள் தமக்கு தேவையான அன்றாட உணவு பொருட்களை எங்கே வாங்குவது என்று அலைமோதுவதும் கிளிநொச்சி நகரில் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த கர்த்தாலை ஏற்பாடு செய்த பலர் வவுனியா பகுதியில் குடும்ப சகிதம் சுற்றுலா செய்து சுகபோகமாக திரிவது ஆதாரங்களுடன் எமக்கு கிடைத்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் வடமாகாண அரசியல் வாதிகளின் அரசியல் நாடகத்தை வவுனியா மக்கள் மற்றும் வர்த்தகர்கள் நன்றாக புரிந்து கொண்டது போல் உணர முடிகிறது வவுனியா நகரில் இலங்கை தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு கடைகள் வழமைபோல் திறக்கப்பட்டுள்ளது இது குறித்து சில அவதானிகள் கருத்து தெரிவிக்கையில் இன்று அரசியல் நாடகம் போடும் கட்சிகளின் சில தலைவர்கள் தான் 1948 இல் பிரித்தானியா நாட்டை ஒப்படைக்கும் போது நாம் சேர்ந்து வாழுவதாக குறிப்பிட்டமையும் இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா அவர்கள் 2009 இல் தடுப்பு முகாங்களுக்கு அந்த தலைவர்களின் பெயர் வைத்து ஞாபகப்படுத்தினார்

????????????????????????????????????

என்றனர் எது எவ்வாறு இருப்பினும் 100வீத இலவச கல்வி சுகாதாரம் எமது நாட்டில் நடமுறையில் இருப்பது எமது நாட்டின் சிறப்புஎனலாம்.