பாராளுமன்றத்தில் சீறிப்பாய்ந்த விமல்!! அரசுக்கு எச்சரிக்கை!!!

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் சீறிப்பாய்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரைநிகழ்த்திய விமல் வீரவன்ச அவர்கள் மேற்கொண்ட வாறு கூறியிருந்தார்.
உடனடியாக முடிவு எடுத்து மக்கள் பிரச்சனைக்கு செவி கொடுங்கள். மார்ச் மாதம் 2 திகதி மக்களுக்காக நாட்டுக்காக தீர்வு! என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கும் உங்களுக்கும் வெளிபடையாக சொன்னது ஞாபகம் இருக்காமல் இருக்க வாய்ப்பில்லை! ஏன் எனில் 3 ம் திகதி அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றினார்கள்.

ஏபரல் 3ம் திகதி எல்லாம் முடிந்து போய்விட்டது. நாட்டை நாசமாக்கியவர் சொகுசாக இருக்கிறார் யாரும் சால்வை போட்டு நடமாட முடியதவாறு செய்து விட்டு. தற்போது அனுபவம் இல்லாதவர்கள் அமைச்சு எடுத்த என்ன செய்ய போகிறார்கள். எல்லாத்திற்க்கும் பதில் சொல்ல வேண்டியது ஜனாதிபதி உடனடியாக முடிவு எடுக்கவிட்டால் பாரிய பிரச்சனையை நாடு சந்திக்கும்

இந்த அரசாங்கம் முதல் அரசு எடுத்த கடனை சொல்லி கொண்டு இருக்க கூடாது அதுவும் இருக்கிறது தான் அதை காரணம் காட்ட முடியாது. அதுக்கும் சேர்த்து தான் நாட்டை பொறுப்பு எடுத்தீர்கள் என பாராளுமன்றத்தில் கர்ச்சித்தார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமைச்சராக இருந்த போதும் இந்த அரசாங்கத்தை அரசாங்கம் செய்யும் பிழைகளை உடனுக்குடன் விமர்சித்தது வந்த நாட்டு பற்றாளர் என குறுக்கு தான் பெருத்த மாக இருக்கும் இன்றைய உரை சிங்கம் குகைக்கு வெளியில் வந்து சீறிப்பாய்ந்ததது போல் இருந்தது

https://fb.watch/cugQBC0gSN/