மருத்துவர்களின் ஓய்வூதிய வயதை அரசு நீடித்துள்ளது!


மருத்துவர்களுக்கான ஓய்வூதிய வயதை 63 ஆக நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சகம் நேற்று வெளியிட்டது.