மிக வேகமாக நகரும் இந்த காலக்கட்டத்தில் பொருட்களில் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது.
அந்தவகையில் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் கடந்த வாரம் 05 திகதி வரையுள்ள மரக்கறியின் விலைகளை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம்.
உணவு பொருட்கள் | இந்த வாரம் | கடந்த வாரம் | கடந்த மாதத்திற்கு முதல் | கடந்த வருடம் |
சம்பா அரிசி | 115.00 | 117.50 | 126.25 | 96.00 |
சிகப்பு அரிசி | 93.40 | 92.75 | 93.50 | 88.80 |
பின்ஸ் | 130.00 | 117.50 | 118.33 | 144.00 |
கோவா | 105.00 | 82.50 | 62.50 | 77.00 |
கேரட் | 136.67 | 107.00 | 149.17 | 141.00 |
தக்காளி | 199.67 | 237.92 | 171.67 | 137.00 |
பூசணிக்காய் | 80.67 | 98.25 | 162.50 | 94.00 |
புடலங்காய் | 66.00 | 67.08 | 146.25 | 78.00 |
கத்தாரிக்காய் | 46.00 | 51.25 | 266.67 | 82.00 |
சிகப்பு வெங்காயம் | 260.00 | 293.75 | 480.33 | 270.00 |
உருளைக்கிழங்கு | 131.50 | 128.88 | 142.92 | 110.00 |
பருப்பு | 165.00 | 164.25 | 155.25 | 123.40 |
முட்டை | 15.90 | 14.75 | 15.88 | 18.50 |
தேங்காய் | 110.00 | 100.00 | 87.50 | 55.00 |
பச்சை மிளகாய் | 212.67 | 283.25 | 708.33 | 125.00 |
எலுமிச்சை | 71.00 | 74.38 | 109.58 | 57.00 |