மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்!!

இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான மஹேல ஜெயவர்த்தனே, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், திரு.

மஹேல ஜயவர்தன தற்போது விளையாட்டு சங்கத்தின் தலைவராக உள்ளார்.