ரிசாட் வீட்டில் கொலையா! திடுக்கிடும் சந்தேகங்கள் உள்ளே!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் பணிபுரிந்த 15 வயதுடைய சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் இதுகுறித்து பல சந்தேகங்கள் இருந்து வந்துள்ள நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த சிறுமியை பணிக்கு சென்ற நாள் முதல் சரியான முறையில் வீட்டாருடன் தொடர்புகொள்ள விடுவதில்லை என்று சிறுமி தொலைபேசியில் கூட குறிப்பிட்ட காலமாக யாருடனும் கதைக்கவில்லை என்றும் சிறுமிக்கு விடுமுறை கூட சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் சிறுமியின் குடும்பம் சார்பாக பல குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன ரிசாட் வீட்டுக்குள் நடப்பது என்ன? புதிய பயங்கரவாத சதித்திட்டம் ஏதாவது தீட்டப்படுகிறதா? இல்லை ரிஷாட் பதியுதீன் குடும்பத்தார் வைத்திருந்த பயங்கரவாதிகளுடன் ஆன தொடர்பு சிறுமிக்கு தெரிய வந்துள்ளதா? 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பணியில் வைத்திருந்தது சரியா? இந்தத் தவறை ஒரு முன்னாள் அமைச்சர் அவர்கள் செய்திருப்பதற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டம் தன் கடமையை செய்யுமா! தீர்ப்புக்காக காத்திருக்கும் மக்கள்