வவுனியாவில் கிராம அலுவலரின் காமலீலைகள்!!!

வவுனியாவில் கூமாங்குளம் கிராம மக்கள் என உரிமை கோரப்பட்டு கூமாங்குளம் முக்கிய இடங்களை அலங்கரித்தது “கிராம அலுவலரின் தொடரும் காமலீலைகள்”என்ற சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் குறித்து எமது செய்தியாளர் கூடங்குளம் பகுதி மக்களின் கருத்தை விசாரித்ததுக்கு அமைவாக
குறித்த கிராம அலுவலர் தான் கடமையாற்றும் கிராமங்களில் ஒவ்வொரு ஆண்களாக தனது காம பசியை தீர்த்து வருவதாக அறிய முடிகிறது.அதைவிட இவரால் பிரித்து அழைத்து சென்று சுகபோகம் அனுபவிக்கும் ஆண்கள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் பண்டாரிக்குளம் பணி புரியும் போது அங்கு இரண்டு பிள்ளைகளின் கணவர் ஒருவரை கணவன் மற்றும் பிள்ளைகளை நடுவீதியில் தவிக்க விட்டு விட்டு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார் என்றும்.

அதன் பின் கூமாங்குளம் பகுதிக்கு இடமாற்றம் பெற்ற பின் அந்த பகுதியில் உள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் சென்று வெளிக்குளம் பகுதியில் வாழ்ந்துவருகிறார்?என அறிய முடிகிறது.

இவரின் காம வலையில் விழுந்த ஆண்களின் மனைவி பிள்ளைகள் செய்வது அறியாது தமது வாழ்க்கையை துலைத்து தவிக்கின்றனர் என் கிராம மக்கள் கூறினார்கள்

கிராம மட்டத்தில் சமாதான நீதிவான் என மதிக்கப்பட வேண்டிய கிராம அலுவலர்கள் இவ்வாறு குடும்பங்களை பிரித்து அரச உத்தியோகத்தர் என்ற புனித பதவியை அலங்கோலப் படுத்தி ஏனைய உத்தியோகத்தர்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மரியாதை அனைத்தையும் சிதைத்து அவநம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார் என தான் சொல்ல வேண்டும் என்று கிராம வாசி ஒருவர் தெரிவித்தார்
சட்டம் தன் கடமையை செய்யுமா? இவ்வாறான அலுவலரை வைத்து ஒரு அரச அதிகாரிகள் குழு பணம் பறிக்க இவ்வாறு வலைவிரித்து வருகிறதா என எண்ணத்தோன்றுகிறது.முதாலவது நபருடன் இவர் சொல்லும் போது மூன்று மாத கை குழந்தையுடன் மற்றும் ஒரு சிறு குழந்தையையும் வைத்து கொண்டு கணவர் பரிதவிர்த்து நின்ற போது உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியதின் விளைவே அந்த தொடர் காம லீலைகளுக்கு காரணம்!! என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் அதன் பிரதிநிதிகள் கவனத்திற்கு!!! உங்களின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் மக்கள்

இவருக்கு சட்ட நடவடிக்கை என்று கூறி இடமாற்றம் வழங்கப்படும் என்பது அறிந்ததே? அடுத்து எந்த கிராம அலுவலர் பிரிவில் !! எத்தனை குடும்பங்கள் நடுவீதிக்கு வரப்போகுறார்கள் என்பது தான் கேள்வி ஆக உள்ளது.இந்த ஆண்கள் உட்பட அரச உயரிய பதவியில் இருக்கும் இவருக்கு ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மீது பூசப்பட்ட இந்த அவமான அடையாளத்தை துடைக்க பிரதேச செயலாளர் என்ன செய்ய போகுறார்???