வவுனியாவில் தொடர் மரணங்கள் பதிவு……

வவுனியா பொது வைத்தியசாலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த 30/01/2021 அன்று covid மரணம் ஒன்று பதிவாகியிருந்தது அதனைத் தொடர்ந்து 8/2/2022 அதாவது இன்று இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து வரும் செய்திகள் ஊடாக அறிய முடிகிறது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வவுனியாவில் covid நோயாளிகள் அதிகரித்து வருவதும் மூன்று தடுப்பூசிகளும் ஏற்றாதவர்கள் மார்ச் 30 முதல்பொது இடங்களில் சேவை பெற முடியாது என்ற அரச அறிவித்தல் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
……வவுனியா செய்தியாளர்………