வவுனியா விவசாயிகள் மகிழ்ச்சியில்……..

வவுனியா விவசாய சம்மேளனத்தின் தலைவர் செல்லத்தம்பி சிறிதரன் அவர்கள் இன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை விவசாய சமேளனத்தின் நிர்வாக தெரிவின் போது எது வித போட்டியும் இன்றி உப தலைவராக  ஏகமனதாக இன்று தெரிவு செய்யபட்டார். நல்ல தலைமை அமைவதே விவசாயிகளுக்கு கிடைக்கும் அதிஷ்டம் எனும் சொற்பதத்துக்கு ஏற்றால் போல் அகில இலங்கை விவசாய சம்மேளனத்துக்கு நல்ல ஒரு சிறந்த உபதலைவர் கிடைத்துள்ளார் இவருக்கு எமது இணையத்தளம் சார்பாக எமது வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்.