விமல் அதிரடி!கதிகலங்கிய எதிர்கட்சி

இன்றைய தினம் அமைச்சர்
உதயன் கம்பன்பிலவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள். அவர்கள் பெயரை சொன்னால் கூட அங்கு இருக்கும் உறுப்பினர்கள் இனவாதம் பேசுவதகா சொல்லுகிறார்கள்.

பெயரை சொன்னால் கூட இனவதாம் என்றால் கருத்தே சொல்ல கூடாதா இனவாதம் என்ற வார்த்தையை வைத்தே அரசியல் பிழைப்பு ஒட்டுகிறார்கள் எதிர்கட்சியினர்.

எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட இனவாதத்தை தூண்டுகிறார்கள் ஏன் ஒரு சிங்கள உறுப்பினர் கூட இதை சமர்ப்பிக்க இல்லை முஸ்லிம்களை பகடைகாயக வைத்து அரசியல் பிழைப்பு.

ரீசாட் வீட்டில் இடம் பெற்றதை அவருக்கு எதிரான சிறுவர் துஸ்பிரோயோக ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானமாக பாரளுமன்ற உறுப்பினர் மீது கொண்டுவரலாமே சஜீத் பிரமதாச அவர்களே.

உதயன் கம்பன்பில ஈஸ்ட்டர் குண்டுதாக்குதலுக்கு குரல் கொடுத்ததற்க்கா எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை சந்தோசபடுத்தவும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்யவும்.
சிங்கள மக்கள் மத்தியில் சஜீத் தான் நல்லவர் அது முஸ்லிம் உறுப்பினர் நான் இல்லை என்று நல்ல பெயர் எடுக்கவும் திட்டமிட்டது.

அமைச்சர் வீமல் வீரவன்ச தெளிவாக பாராளுமன்றத்திற்க்கும் மக்களுக்கும் விளக்கம் கொடுத்துவிட்டார்.