ஸ்ரீ ரெட்டி போலீஸ் ஆனால் கைது செய்ய நினைக்கும் இரண்டு நபர்கள் இவர்களா?

யூடியூப்பில் பிரபலங்களை பேட்டியெடுத்த பதிவிடும் சில சேனல்கள் உள்ளன.அவற்றில் ஓரளவு பிரபலமான சேனல்.
பல சிறு குறு நட்சத்திரங்களை பேட்டி எடுத்து இந்த சேனலில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த முறையில் தெலுங்கு சினியுலகில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகை “ஸ்ரீ ரெட்டி”.
அவர் சினி உலகத்தில் ஏற்கனவே பேட்டி அளித்திருந்தாலும் இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டார். ஒரு சில வழக்கமான கேள்விகளை முன்வைத்தார் தொகுப்பாளர்.
ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து காரசாரமன பதில்களை தந்து வந்தார். இப்படியாக இருக்கு உங்களக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப் படுகிறது அதில் நீங்கள் சிலரைகைது செய்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீ
பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஷாலை கைது செய்வேன் என்றும் அவர்கள் குற்றம் அறிந்து சரியானதும் விடுதலை செய்வேன் என்றும் கூறினார். நடிகை “ஸ்ரீ ரெட்டி” ஏற்கனவே சுச்சி லீக்ஸ் சின்மயி மீட்டூ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தார்.

விஷால் பற்றியும் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் சில கருத்துக்களை பதிவிட்ட இவரும் அவர்களின் ரசிகர்களால் தூற்றப்பட்டது எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்த கதையாகிறது