திட்டமிட்ட படி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. 21 ஆம் தேதி அதிபர்கள் பணிக்கு சமூகளிக்கவில்லை என்றால், அன்று வரும் சிரேஸ்ர ஆசிரியரை பதில் அதிபராக நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் 18000 பட்டதாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்
மாணவர்களின் கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது.