தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
படத்தில் கிடைத்த பிரபலத்தை விட, போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளத்தில் சென்செஷெனாக பிரபலமானார் ரம்யா.
இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி மற்றும் கலக்க போவது யாரு, உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் மீண்டும் ஸ்டன்னிங் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
இதோ அந்த புகைப்படம்..